Map Graph

சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்

சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் முன்பாக சாகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பையில் உள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 17வது நூற்றாண்டின் மராத்தா பேரரசர், சத்திரபதி சிவாஜி போசுலேயின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஐஏடிஏ குறியீடான – "BOM", என்பது மும்பையின் முந்தையப் பெயரான பம்பாய் என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Chhatrapati_Shivaji_Airport_Logo.pngபடிமம்:Bombay_Airport_Terminal_1B.jpgபடிமம்:Mumbai_area_locator_map.svgபடிமம்:Maharashtra_relief_map.svgபடிமம்:India_relief_location_map.jpgபடிமம்:Asia_laea_relief_location_map.jpgபடிமம்:Middle_East_location_map.svgபடிமம்:Commons-logo-2.svg